ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை தாக்கிய ரெயில்வே கேட் கீப்பர்
தனிமையில் இருந்த பெண்ணை ரெயில்வே கேட் கீப்பர் ஜெய்கணேஷ் அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
10 April 2024 10:24 AM ISTபுதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: விசாரணையை தொடங்கிய சிறப்புக் குழு
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில், சிறப்பு குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
7 March 2024 8:22 AM ISTபுதுச்சேரியில் பயங்கரம்; மாமியாரின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மருமகன் கொலை...!
மாமியாரின் கள்ளக்காதல் உறவை தட்டிக் கேட்ட வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 Aug 2023 12:35 PM ISTஎன்.ஆர்.காங்.- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் - முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியில் டாக்டர்கள், என்ஜினீயர்கள் கஞ்சா விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. என்.ஆர்.காங்.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
8 July 2023 10:58 PM ISTபுதுச்சேரியை நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும் - முதல்-மந்திரி ரங்கசாமி
புதுவை தலைமை செயலகத்தில் நிதி தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும் என ரங்கசாமி வலியுறுத்தினார்.
7 July 2023 11:43 PM ISTமின் இணைப்பு துண்டிப்பு குறித்து பொதுமக்கள் செல்போனுக்கு வரும் தகவல் பொய்யானது - சைபர் கிரைம்
புதுவையில் மின் இணைப்பு துண்டிப்பு குறித்து பொதுமக்கள் செல்போனுக்கு வரும் தகவல் பொய்யானது என சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5 July 2023 11:03 PM ISTகாலிமனைகளை பராமரிக்காதவர்கள் மீது நடவடிக்கை
புதுவையில் காலிமனைகளை பராமரிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
5 July 2023 10:48 PM ISTமருத்துவமனை பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் அதிகாரி மகன் கைது
தவளக்குப்பத்தில் மருத்துவமனை பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் அதிகாரி மகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
2 July 2023 10:40 PM ISTகட்சி கட்டுப்பாட்டை மீறியதாக புகார் 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. உள்பட 11 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளதாக பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
1 July 2023 3:13 AM ISTதமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க சாத்தியமில்லை- டி.கே.சிவக்குமார் பேட்டி
அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க சாத்தியமில்லை என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
1 July 2023 2:48 AM ISTமேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குங்கள்-மத்திய அரசிடம் டி.கே.சிவக்குமார் கோரிக்கை
கர்நாடகத்தில் உற்பத்தி ஆகும் காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாடு சட்டவிரோத திட்டங்களை அமல்படுத்துவதாக மத்திய அரசிடம் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு புகார் கூறியுள்ளார். மேலும் மேகதாது திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
1 July 2023 2:39 AM IST